தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்கள்
தமிழ் சங்கேதக் குறுக்கெழுத்துப் புதிர் - தமிழர் பண்பாடு, தமிழ் மொழி அறிவு
Monday, October 8, 2018
Sunday, May 13, 2018
கலைமொழி - 87
இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
கடந்த கால சிறந்த எழுத்தாளரது முகவுரை ஒன்றிலிருந்து இரண்டு வரிகள் இங்கு கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன .
முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.
கருப்புக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும். அவற்றை இடம் மாற்றக் கூடாது.
எழுத்துக்களை நெடுக்காக, கருப்புக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்.
புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும். $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
1. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
2. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம்.
3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா. அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
4. வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
மேற்கூறியவற்றை ஒரு எளிய உதாரணம் கொண்டு பார்ப்போம்.

மாதிரிப் புதிர் (விடையுடன்):
(நெடுக்காகக்) கலைக்கப்பட்டது (புதிர் வடிவம்):
புதிர் விடுவித்த பிறகு:
கலைமொழிப் புதிர் ஆர்வலரா? இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!
https://play.google.com/store/apps/details?id=com.ygames.yquotepuz
சொல்கலை - 73
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!
இந்த தினம் பிறந்த திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்
முதல் முறையாக முயல்வோர் கீழே “படிப்படியாக” செய்முறை விளக்கம் பார்க்கவும்.“முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும்.
http://inamutham.freeasphost.net/solkalai/solkalai.asp
| 1. | |||||||||
| 2. | |||||||||
| 3. | |||||||||
| 4. | |||||||||
| 5. |
இந்த தினம் பிறந்த திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்
உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும்.
இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.
படிப்படியாக:
1. ஒவ்வொரு வரியிலும் உள்ள:
எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2. பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள கட்டங்களுக்கு வந்துவிடும்.
3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும்.
5. கண்டுபிடித்த விட யைப் பிரதி எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும்.
கவனிக்கவும்: கண்டு பிடித்த அனைத்துச் சொற்களும் விடையில் இருக்க வேண்டும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க:
http://inamutham.freeasphost.net/solkalai/solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://www.facebook.com/groups/tamilwordpuzzles/ என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
Saturday, May 12, 2018
சொல்கலை - 72
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த பரத நாட்டியக் கலைஞரின் பிறந்த நாள் இன்று (மே 13)

| 1. | |||||||||||
| 2. | |||||||||||
| 3. | |||||||||||
| 4. | |||||||||||
| 5. |
இந்த பரத நாட்டியக் கலைஞரின் பிறந்த நாள் இன்று (மே 13)
முதல் முறையாக முயல்வோர் கீழே “படிப்படியாக” செய்முறை விளக்கம் பார்க்கவும்.“முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும்.
இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.
படிப்படியாக:
1. ஒவ்வொரு வரியிலும் உள்ள:
எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2. பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள கட்டங்களுக்கு வந்துவிடும்.
3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும்.
5. கண்டுபிடித்த விட யைப் பிரதி எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும்.
கவனிக்கவும்: கண்டு பிடித்த அனைத்துச் சொற்களும் விடையில் இருக்க வேண்டும்.
குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2. பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள கட்டங்களுக்கு வந்துவிடும்.3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும்.
5. கண்டுபிடித்த விட யைப் பிரதி எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும்.
கவனிக்கவும்: கண்டு பிடித்த அனைத்துச் சொற்களும் விடையில் இருக்க வேண்டும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க: http://inamutham.freeasphost.net/solkalai/solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://www.facebook.com/groups/tamilwordpuzzles/ என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி - 86
இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றிலிருந்து இரண்டு வரிகள் இங்கு கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன .
முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும். அவற்றை இடம் மாற்றக் கூடாது.
எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்.
புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கலைமொழிப் புதிர் ஆர்வலரா? இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!
மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றிலிருந்து இரண்டு வரிகள் இங்கு கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன .
முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும். அவற்றை இடம் மாற்றக் கூடாது.
எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்.
புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
1. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
2. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம்.
3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா. அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
4. வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
மேற்கூறியவற்றை ஒரு எளிய உதாரணம் கொண்டு பார்ப்போம்.
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
1. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
2. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம்.
3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா. அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
4. வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
மேற்கூறியவற்றை ஒரு எளிய உதாரணம் கொண்டு பார்ப்போம்.
மாதிரிப் புதிர் (விடையுடன்):
(நெடுக்காகக்) கலைக்கப்பட்டது (புதிர் வடிவம்):
புதிர் விடுவித்த பிறகு:
கலைமொழிப் புதிர் ஆர்வலரா? இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!
https://play.google.com/store/apps/details?id=com.ygames.yquotepuz
Subscribe to:
Comments
(
Atom
)