Tuesday, August 12, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 4

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 3

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
5.பாதி நேரம் தானாக முளைத்து வளரும் மரம்.(2)
6.மகாவிஷ்ணு பூர்ணமாக அருள் பாவிக்கும் சென்னை கடற்கறையிலிருந்து புறநகர் ரயில் சில போய் சேரும் ஊர்.(6)
7.நிலவு மாயமா மறைந்திருக்கும் நேரமா? (4)
8.பாலைவனம் கொண்ட பேச்சுவழக்கு பரிதாபச்சொல். (3)
9.கைகடிகாரத்தில் இரண்டு மணி நேரம் ஆவதற்குள் சென்னையிலிருந்து போய் சேரக்கூடிய மலைக்கோயில் . (3)
11.ராஜஸ்தானில் கிடைக்கும் பால் ஏடில் தயாரிக்கப்படும் இனிப்பு.(3)
13.ராமா ஒரே ஸ்வரத்தை இருமுறை கூட்டி பண்ணாக பாடு.(4)
16.அதுபோன்றா மாரியா வன்மையற்ற அதிதேவதை ஆனாள் ? (6)
17.நம்மையாளியான நாராயணன் அமரும் ஒரு வாகனம். (2)

நெடுக்காக:
1.ஈமச்சடங்கு முடிக்க மாருதி கலங்கினான். (4)
2. அகதி பாடிய முடிவற்ற கமாஸ் ராகம் அளவுக்குமீறியதாக. (5)
3.கரம் பெயர் உதவி.(3)
4.முதல் அதிசய பழங்கால நிகழ்வு.(4)
10.சிகையாளரான அவர் பெரும்பாலும் அதிர்ஷ்டம் அளிப்பவர்.(5)
12.கிருஷ்ணரின் அண்ணனே ஏகப்பட்ட கடவுளே . (4)
14.பெண் உறவினர் எவர் என்னும் பெண் உறவினர்.(4)
15.பூமியிலிருந்து தோன்றி பூமியில் மறைந்தவள். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

No comments :

Post a Comment

பின்பற்றுபவர்கள்

Visit or Stats