Thursday, December 25, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 9

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html) சென்று விட்டு வரவும். 

வார்த்தைகளைத் தேட (அகரமுதலிகள், விக்கிபீடியா): http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html 

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(dot)mayam(at)gmail(dot)com என்ற விலாசத்திற்கு அனுப்பவும். சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் 9

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
5.பூமி முடிவின்றி விளைச்சல் கொடுக்க (2)
6.தொழா மகுடம் சூடி குனியாதவன் (6)
7.விருப்பமான யானை பாதி மிதித்த தேங்காய்(4)
8.படகு நடுவே உடைந்து புதைந்துவிடாமல் காப்பாற்று (3)
9.பொய்யான ரகத்து குதிரை சம்பந்தமான (3)
11.நாலு புகுந்த நாங்கள் அடையப்போகும் அழிவு (3)
13.எதிரி காற்றுக்குள் நுழைந்த கை (4)
16.பருகும் திரவம் மாற்ற பேச்சுவழக்கில் மழையை நம்பியிருக்கும் நிலம் (6)
17.கொழுப்பு சத்தைக் குறைத்தால் குறைவது (2)

நெடுக்காக:
1.இலங்கை நகரில் ரசம் பரிமாற தேவையானது (4)
2.ஜீவநதி இடையின்றி வராத கோபத்தில் முகம் மாறியது (5)
3.திருமாலின் 5 ஆயுதங்களில் ஒன்று (3)
4.லக்ஷ்மி அகத்தின் அழகைக் கட்டும் மடாதிபதியின் கடிதம்.(4)
10.முருகன் நடுவில் புகுந்த பகைவன் ஸ்ரீராமனுக்கு எதிரி (5)
12.மக்கள் இடையே முதலில் குழப்பம் விளைவிக்கும் நிமித்தம் (4)
14.அர்ஜுணனின் மருமகள் (4)
15.இந்த யுகத்தில் பாதுகாக்கும் ஈசன் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, December 1, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 8

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html) சென்று விட்டு வரவும். 

வார்த்தைகளைத் தேட (அகரமுதலிகள், விக்கிபீடியா): http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html 

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(dot)mayam(at)gmail(dot)com என்ற விலாசத்திற்கு அனுப்பவும். சந்தானம் - புதிர் 8

குறுக்காக:
4.சோழநாட்டு காதல் நாயகி நீராடும் நதி. . (5)
5.சாகடிக்கும் சேர நாட்டு மலை. (3)
7.தினமும் ஒரு முகூர்த்த நேரம் சுப முகூர்த்தங்களை தடுப்பவன். (2)
9.நிறைகுடத்தில் இருக்கும் நீர் நிலையானது. (6)
10.அர்ஜுணன் துணைவி பூக்க மாலை வர வேண்டும். (3,3)
11.அரை குறை நிலா. (2)
12.அடையாளத்திற்கு வழங்கப்படும் பூச்சி.(3)
13.பேருந்தில் வந்த இடையொடிந்த கோண்டு பேயம்பழம் வாங்கிய இடம். (5)

நெடுக்காக:
1.பஞ்சாட்ஷர, அஷ்டாட்ஷர மந்திரங்களில் பொதுவானது. (2)
2.தலைவர் பெண் போய் கோரமான மழையைத் தடுத்தது. (7)
3.கலைவாணர் தீய குணமற்ற இளையவர் .(6)
6.சம்பி என்னும் மனைவி முதலில் யமுனையில் நீராடுவது என்பது அவள் வழக்கம்.(6)
8.கேரளத்தில் குட்டு பட்டு செவிசாய்த்து.(3,3)
14.மாறா பிள்ளை மகனே. (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, November 13, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 7

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html) சென்று விட்டு வரவும். 

வார்த்தைகளைத் தேட (அகரமுதலிகள், விக்கிபீடியா): http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html 

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(dot)mayam(at)gmail(dot)com என்ற விலாசத்திற்கு அனுப்பவும். சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 7

குறுக்காக:
5.விதி எழுதலை விடுத்து விடுவிட்டது.(6)
6.லகரக் கொக்கியில் கட்டி ஆடுவது. (2)
7.ககரங்கள் இடையில் சவுக்காரம் சேர்த்து துணி வெளு. (4)
9.நாகர்கோவில் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருள். (4)
10.என்ணெய்ப்பிசுக்குப் போக பாதி ரவை சேர்த்து அப்பு. (4)
12.ஒரு ராகத்துக்குள் கடைசி ஸ்வரம் நுழைத்துத் தொடங்கு. (4)
13.கிரி மாறி ஆரிய. (2)
14.1971ஆம் ஆண்டு நம்நாட்டுக்கு கிழக்கில் புதிதாக உருவான தேவசங்கம்.(6)

நெடுக்காக:
1.பதுமை கையில் வில். (2)
2.நெ 4இல் போடவேண்டியது.(4)
3.ஒளிந்துகொள்ள இடம் பத்துங்களா? (4)
4.ஒரு மாதத் தராசுக் குளியல். (6)
8.சரனது மாது குடியிருப்பின் வடிவம்.(6)
11.பாபு மாற்றும் பாவலர். (4)
12.உரல் உபயோகித்து செய்யப்படும் சமையல். (4)
15.30 மாதத்திற்கு ஒரு முறை வீடு மாற்றுபவன்.(2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, October 22, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 6

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html) சென்று விட்டு வரவும்.

வார்த்தைகளைத் தேட (அகரமுதலிகள், விக்கிபீடியா): http://muthuputhir.blogspot.com/2014/10/blog-post.html

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 5

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
3. சாயா அல்லது நழுவா ஏற்கக்கூடியதா. (3)
5.அரசியலில் பாதி அவலங்களிலெ ல்லாம் இருக்கும் காரசாரம். (5)
6.இரு மாத அறிவாளி. (2)
7.நல்ல பாம்பு நில மக்கள்.(3)
8.26ஆம் ஆண்டு முதல் வந்தியத்தேவன் நுழைய முடியாத தோட்டம்.(5)
11.தங்கமயமான உடை.(5)
12.பால் குடிக்கத் தர நுழைந்த பூனை. (3)
14.வாசிக்கா குழல் நிறம்.(2)
16.ந,நா,நி,நீ படி என்பவர்.(5)
17.காரியம் கை கூடுகை. உதவும் உறவுக்காரி.(3)

நெடுக்காக:
1.சேரகுலதிலகன் இறுதி வரை தீவிர வைணவன்.(6)
2.பழங்கால விசிறி (3)
3.பாயசம் பந்தியில் பகிர்ந்துகொள்ளும் உறவு முறை.(5)
4.இந்தியாமேல் அக்கரையுள்ள மன்னர்கள்.(2)
9.தெற்கு திசையினை முன்பு வருகை தர மாப்பிள்ளை வெகுமானம்.(6)
10.பகீரதனையும் மோடியையும் இணைப்பது.(3,2)
13.நனைந்த கருணை அல்லது தயை.(3)
15.கிரயம் உள்ளவள்.(2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Sunday, October 19, 2014

15க்கு15-1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
8.
9.
10.
11.
12.
15.
16.
17.
19.
20.
21.
22.
24.
25.
27.
30.
31.

நெடுக்காக:
1.
2.கொடுத்த யானைப்பல் தேய்ந்து விட்டது. (3)
3.
4.
5.
6.
7.
13.
14.
16.
18.
19.
22.
23.
26.
28.
29.
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, September 23, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 5

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 5

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
1. மக்கள் கூட்டம் நிறைந்த சைனா பஜாரில் இருக்கும் மிகசாந்த கோவில்.(5)
4. சீர் இன்றி இருக்கும் உறுதியான தலம். (2)
6. ஆதிசங்கரர் ஒரு ஆசார்ய ச்ரேஷ்டர் . சுத்தானந்த பரரதி சொல்கிறார். (4)
7. பல்லை இறுக்கு ,மூச்சு சேர். வருவது மடல். (4)
9. மனது ஊன்றி ஜாக்கிரதையாக இருக்க ககரங்கள் இடையில் ஆரணியமா. (5)
12. பாதி மாநிலக்கல்லூரி மாணவர்கள் கோலம்போட உபயோகிப்பது.(4)
14. உற்று நீக்கிய உகப்பு சற்று குறைந்த ருசி. (4)
17. முதன்முதல் அயனின் உதடுகள் மதுரமாக எழுப்பிய மங்களகரமான ஒலி .(2)
18. அந்த இடத்தில் அந்தப் பொருளின் அருமை ராமாயணத்தில் தெரியும். (5)

நெடுக்காக:
1. எல்லைகளில் முழுதாக இறுதியில் நெடுஉயரத்திற்கு வளரும் மரம்.(3)
2. இயற்கை உரம் கிடைப்பது இலை நைந்து உரு மாறி அழிய (2,3)
3. இறைவன் திரும்பி சட்டம் அமலில் உள்ளது. (2)
4. கு 6 உடன் சம்மந்தப்பட்ட இடம். (3)
5. நரசிம்ம அவதாரம் வெளிப்பட்ட தமிழக ஊர் .(4)
7. பேச்சுவழக்கில் ஏரி போல ஒரு நீர் நிலை. (3)
8. மழை, மழை, மழை.. (4)
10. விளைச்சல் நிலம் வரி வாங்குதல்..(3)
11. மோசமாக கணித்தால் வுரும் வருமானம் இப்படி சொல்லிக்கொள்ளும்படி இராது. (5)
13. ஒரு வினாடி கூடிய கூட்டம். (3)
15. விளாடிமிர் விளா டிமிரோவிச் ..... ஒரு பெருந்தலைவர்.. (3)
16. போதிய உறுப்பினர் ஆதரவை இழந்து கவிழ்ந்த சபை.. (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, August 12, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 4

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 3

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
5.பாதி நேரம் தானாக முளைத்து வளரும் மரம்.(2)
6.மகாவிஷ்ணு பூர்ணமாக அருள் பாவிக்கும் சென்னை கடற்கறையிலிருந்து புறநகர் ரயில் சில போய் சேரும் ஊர்.(6)
7.நிலவு மாயமா மறைந்திருக்கும் நேரமா? (4)
8.பாலைவனம் கொண்ட பேச்சுவழக்கு பரிதாபச்சொல். (3)
9.கைகடிகாரத்தில் இரண்டு மணி நேரம் ஆவதற்குள் சென்னையிலிருந்து போய் சேரக்கூடிய மலைக்கோயில் . (3)
11.ராஜஸ்தானில் கிடைக்கும் பால் ஏடில் தயாரிக்கப்படும் இனிப்பு.(3)
13.ராமா ஒரே ஸ்வரத்தை இருமுறை கூட்டி பண்ணாக பாடு.(4)
16.அதுபோன்றா மாரியா வன்மையற்ற அதிதேவதை ஆனாள் ? (6)
17.நம்மையாளியான நாராயணன் அமரும் ஒரு வாகனம். (2)

நெடுக்காக:
1.ஈமச்சடங்கு முடிக்க மாருதி கலங்கினான். (4)
2. அகதி பாடிய முடிவற்ற கமாஸ் ராகம் அளவுக்குமீறியதாக. (5)
3.கரம் பெயர் உதவி.(3)
4.முதல் அதிசய பழங்கால நிகழ்வு.(4)
10.சிகையாளரான அவர் பெரும்பாலும் அதிர்ஷ்டம் அளிப்பவர்.(5)
12.கிருஷ்ணரின் அண்ணனே ஏகப்பட்ட கடவுளே . (4)
14.பெண் உறவினர் எவர் என்னும் பெண் உறவினர்.(4)
15.பூமியிலிருந்து தோன்றி பூமியில் மறைந்தவள். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, July 23, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 3

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
1.அத்திகிரி எல்லைகளுடன் இஸ்லாமிய புனிதத் தலத்தையும் தன்னுள் அடக்கிய தேசம்.. (5)
4.அறைக்குள் நுழைய அனுமதி கேட்பது ஆதாயமா? (3)
6.பலசுவை உள்ள எளிய விஷயம்.(3)
7.இந்த குறிப்பை உருவாக்க நான் தில்லானவே ஆடிவிட்டேன். (5)
8. ஈர மூங்கிலில் செய்யப்பட்ட வில் ஒரு மூலிகை. (4)
9.தீப்பந்தம் நடுவில் ஈரம் இருந்தாலும் நன்றாக எரியும் (4)
12. சமையல் போட்டியின் இறுதியில் மூத்தசகோதரிப்பரிசினை வெல்ல செய்த இனிப்பு. (5)
14.சிக்கன வாழ்க்கை வாழ நினைப்பது ஈடேறாத ஒன்றா? (3)
16.ஜோதிடத்தில் மரண கண்டம் வருவதை காட்டும் தசை . குழம்பும் கையா. (3)
17.குரல் கம்ம பாதி ஜாடையால் பேசவேண்டிய இரவின் இறுதி 3மணி நேரம் (2,3)

நெடுக்காக:
1.நூல் உருவாக்கக் கோர்க்கப்படுவது. நூல் அல்ல. (3)
2..நந்தி தேவரின் இரண்டாம் வீடு. (3,2)
3.பழைய தொலைதூர அளவின் இடையில் முதல் கி.மீ. என்பதை குறித்துக்கொள்ள வேண்டிய ஏடு . (4)
4.ஒரு தானியத்துக்குள் இருக்கும் இன்னொரு தானியம்.(3)
5.விண்ணில் இசைக்கும். ஆகாசவாணி இல்லை. (5)
8. ஏகப்பட்ட ஒரு சுவையா கொண்ட பட்சணமா? (5)
10. தமிழ்நாட்டில் கோயில்கொண்டு இலங்கையை பார்த்துக்கொண்டிருக்கும் மண்டப அரசன். (5)
11.பப்பு இல்லாத பருப்பு சுவைக்க. (4)
13.15ஐப் பார்க்க. (3)
15.மிக அருகே நடைபெறும் வழக்கறிஞரின் நீதிமன்ற பேச்சு ஒரு வித நோய்.(3,3
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, July 7, 2014

இராமச்சந்திரன் குறுக்கெழுத்துப் புதிர் - 1

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

சொற்களைத் தேடவும், தேடிய சொல்லை உறுதிப் படுத்தவும் இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
http://www.thamilworld.com/forum/index.php?showforum=72 ஆர்வி குறுக்கழுத்துப் புதிர்: 2014 - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
1.செங்கதிர் பாதாதி கேசம் பாதி நம்பியா டென்னிஸ் வீரனை தந்தது?(4)
3.நகம் வெட்டல் அகம் கண்டால் அச்சு அப்படியே (3)
4.துவக்கம் முதல் பற்றற முடிந்தாலும் கலக்கத்தால் எச்சம் (4)
5.ஓதும் வேதத்து உட்பொருள் (2)
7.வேதம் போல் ஒலித்தாலும் கழலும் (2)
9.புகழ் பாடு (2)
10.பாதி தேடியவரும் அதன் வீச்சில் இறுதியில் மரித்தாரே (4)
11.ஆமையை ஒடுக்கி நிறுவு (2)
13.பிடி அசைந்து சென்றதில் அடிபட்டு வயிற்றை கலக்கி (4)
15.அடக்குமுறை செய்யும் கெட்டவனை முதலில் கண் மூடி கண்டுபிடி (4)
17.அயர்வை விலக்கி தலைஎழுத்தை மாற்றிய உழைப்பின் சான்று (4)
18.இமை குறைவு பெற்றால் தெய்வம் இன்றி புழுங்குதல் (3)

நெடுக்காக:
1.தலை அசலம் குமரன் இல்லம் (5)
2.யாரேயாம் ஊர்வது? யாவர் விலகுவது? என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு?((3,2)
3.நல்ல உறவுக்குள் தேன் (3)
6.தஞ்சை நாடர் நடுவிகந்து புயவலிக்கு ஆதாரம் (4)
8.பரதேசி ஊர் (3,2)
11.பொருளற்ற சொல்லை ஆட்டு (2)
12. இரண்டாவது அமைப்பில் தலையிழந்த வேந்தர் மகன் (4)
13.தீச்செயல்கள் மற்றும் பிறவினைகள் தீர்த்த அவதாரம் (3)
14. பருகும் தன்மை அன்று.ஊருடன் ஒத்து வாழ்தல் (3)
16. சொல்வழக்கில் விருந்தோம்பலை ஏலாமை பாதி பிணக்கு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, June 12, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 2

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

சொற்களைத் தேடவும், தேடிய சொல்லை உறுதிப் படுத்தவும் இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
http://www.thamilworld.com/forum/index.php?showforum=72
சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 2

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
4.ஓயாத புயல் இடையில் ஸ்வரம் சேர்த்துப் பாடுவது விளங்க. (3)
5.ஆசிரியர் கேட்ட தோசை வார்த்தியா? (5)
7.சுற்றி வளை. (2)
8.தசரதன்,ராமன்; வசுதேவர், கிருஷ்ணன் ;ராவணன்,இந்த்ரஜித் ..... (3,3)
10.வாஷிங் பவுடர் போட்டு அரை மணிதுவைத்த பொழுது கட்டமைத்த (6)
11.வீடு போ போ என்பதற்கு முன்னே வா,வா என்று அழைப்பது. (2)
12.ஆதி கையுள் இருந்த ரேகைகள் காtட்டிக்கொடுத்ததால் கடும் தண்டனை அனுபவிப்பவன். (5)
14.இருகு இடையில் இடம் கொண்டுள்ள எழில் மிகு மலை நாடு. (3)

நெடுக்காக:
1.ஈ.வே.ரா.வாழ்ந்ததற்கு நேர்மாறாக 5000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த தமிழர். (6)
2.யுத்தத்தில் கவசமாக அணிய முடியாத தகரச் சட்டை. (3,4)
3.இடையர் குலக் கண்ணனை இப்படியும் அழைக்கலாம். (2)
6.பாக்கை காதணியுடன் சேர்த்துவைத்துக் கட்டிய பொட்டலம் இறைவன் திருவடிக்கு சமர்ப்பணமா? (7)
9.கைக்குள் காண்பிக்க கிராமியக்கலை. (6)
13.ராஜாவிற்குப் பிறகு ராஜாவாகவேண்டிய ராஜா. (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, May 12, 2014

சந்தானம் குறுக்கெழுத்துப் புதிர் - 1

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

சொற்களைத் தேடவும், தேடிய சொல்லை உறுதிப் படுத்தவும் இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
http://www.thamilworld.com/forum/index.php?showforum=72

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
3. அந்தாதியின்றி பேசாமல் ஒளி என்னும் நூல். (5)
6. பூப்பெயர் கொண்ட தமிழ்ப் படத்தில் வரும் ஒரு பாடலின் ஆரம்பம்.(4)
7. உமாபதி இடைக் குறுகிக் காணப்படும் பாலகன்.(4)
8. கலக்கல் படம் கூட வட நாட்டு சகோதரன தங்கைக்காக வாங்கிய fashion பொருளா ? (6)
13. கன்னட பாட்டு கட்டு இன்றி பிணியுடன் இசைக்க. (4,2)
14. விண்வெளிப் பயண ஆர்வலர்களை இப்படி ஊக்கப் படுத்தலாமோ? (2,2)
15. டப்பா நெய்யுடன் உண்ண வேண்டிய நிறைய பலகாரம்.(2,2)
16. லக்ஷ்மி பாட்டை வேதங்களுக்கெல்லாம் மூலமாக வழங்கப்படும்.(5)

நெடுக்காக:
1. களவாடல் குல மங்கை மன்னன் இடையில் ஸ்வரம் கூட்டி பாடியது.(5)
2. நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமைக்குக் காரணம் (5)
4. இருப்பதில் பாதி கொடாமலே திரும்பி பிச்சை எடுக்கும் நாடு.(4)
5. நனைந்த டவல் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்ட பின்னும் சரியாக மட்டையடி ஆட வராத நிலை. (4)
9. கு.7 ல் இருப்பவன்.(3)
10. நிமிடம் முதல் மணி முடிய காலம் சீராக அமைந்தால் பாரதி வாங்கி இருப்பார்.(2,3)
11. கோபுரம்கூட திரும்பி இதன் பின்னே வரும்.(5)
12. பெரிய தங்க மலை ரகசியம்.(4)
13. ஜனன மரண சுழற்சியில் வருவதா?(4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

பின்பற்றுபவர்கள்

Visit or Stats